Santhanam Kungumam Enge Manakkuthu – Thekkampatti Sundarrajan Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற ஐயப்பன் பாடல் : சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது. Santhanam Kungumam Enge Manakkuthu – Thekkampatti Sundarrajan Song Lyrics – Ayyappa song Tamil Lyrics
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களின் பாடல் நடையே தனி. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த இறைவன் ஐயப்பனிடமே கூட்டி சென்று விடுவார். அப்படி இந்த பதிவில் உள்ள பாடலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயப்பன் பாடல் தனில் ஒன்றுதான். !.
சாமியே சரணம் ஐயப்பா !
சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது x2
குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது
குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது
நம்ம குருசுவாமி அவர் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது
கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது
இங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது
கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது
இங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
மருத மரிக்கொழுந்து எங்கே மணக்குது
மருத மரிகொழுந்து எங்கே மணக்குது
மாளிகபுரத்து அம்மா மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது
ரோஜாப்பூ பூ பூத்து எங்கே மணக்குது
ராஜாவா மணிகண்டன் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
வாடாத மல்லிகை எங்கே மணக்குது
வாடாத மல்லிகை எங்கே மணக்குது
வல்லவனாம் வாவர் சுவாமி மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது
மா பலா கொய்யாவும் எங்கே மணக்குது
மணிகண்ட சாமி மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மணக்குது
தென்னம்பிள்ளை பூ பூத்து எங்கே மணக்குது
பொன்னம்பல வாசன் அவர் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
பாரிஜாதம் பூ பூத்து எங்கே மணக்குது
பாரிஜாதம் பூ பூத்து எங்கே மணக்குது
பாட்டு கேட்கும் பக்தர் கூட்டம் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
பன்னீர் அபிஷேகம் எங்கே மணக்குது
பன்னீர் அபிஷேகம் எங்கே மணக்குது
பதினெட்டு படிகளின் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மணக்குது
அழுதா நதி தீர்த்தம் அது எங்கே மணக்குது
ஹரிஹர சுதன் அவன் மேலே மணக்குது
(சந்தனம் குங்குமம்)
இந்த சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது | santhanam kungumam enge manakkuthu thekkampatti sundarrajan பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயப்பன் பாடல் வரிகள் சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…