Sakthi Koduppavane Saranam Pon Ayyappa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! சங்கீத பிரியனே சரணம் பொன் ஐயப்பா! ஐயப்பன் பாடல் வரிகள். Sakthi Koduppavane Saranam Pon Ayyappa – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சக்தி கொடுப்பவனே சரணம்

பொன் ஐயப்பா!

சங்கீத பிரியனே சரணம்

பொன் ஐயப்பா!

கலிகால வரதனே சரணம்

பொன் ஐயப்பா!

காவி கரையிருப்பவனே சரணம்

பொன் ஐயப்பா!

அற்புத விக்ரஹனே சரணம்

பொன் ஐயப்பா!

அன்பான தெய்வமே சரணம்

பொன் ஐயப்பா!

மோகினியாள் பாலகனே சரணம்

பொன் ஐயப்பா!

மோகமெல்லாம் தீர்த்திடுவாய் சரணம்

பொன் ஐயப்பா!

எருமேலி தர்ம சாஸ்தாவே சரணம்

பொன் ஐயப்பா!

எங்களை நீ காக்க வேண்டும் சரணம்

பொன் ஐயப்பா!

ஆறுவாரம் நோன்பிருந்தோம் சரணம்

பொன் ஐயப்பா!

அடிபணிந்தே தெண்டனிட்டோம் சரணம் பொன் ஐயப்பா!

சபரி சன்னிதானம் வந்தடைந்தோம் சரணம் பொன் ஐயப்பா!

சகல வினை தீர்த்தருள்வாய் சரணம்

பொன் ஐயப்பா!

இந்த | sakthi koduppavane saranam pon ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் சக்தி கொடுப்பவனே சரணம் பொன் ஐயப்பா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment