Sabarimalai Sentru Tharisanam Parthalum இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் தாளாது என் ஆசை ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Sabarimalai Sentru Tharisanam Parthalum – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்

தாளாது என் ஆசை ஐயப்பா

தாளாது என் ஆசை ஐயப்பா

பண்பான பக்தர்கள் இல்லாததால் இங்கு

பசிப்பிணி வாட்டுதே ஐயப்பா.

சேயாக நீயும் குருவாக நானும்

கூட்டி வந்தேனே ஐயப்பா

தீராது தீராது சொன்னாலும் தீராது

தீர்க்கும் வழியென்ன ஐயப்பா.

அறியாத பக்தர்க்கு மனதோடு உறவாடி

அறிவை கொடுத்து அறிய வையப்பா

மனமிருந்தால் வழி பிறக்கும்

அருளிருந்தால் உனை அறிந்திடுவேன்

தர்ம சாஸ்தாவே சபரி ஐயப்பா.

இந்த | sabarimalai sentru tharisanam parthalum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment