Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ பாடலின் வரிகள் ஐயப்பன் பாடல்கள்.. Saamikale Saamikale saranam Sollungka- K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க – அந்த

சபரிமலை ஐயனுக்கு சரணம் சொல்லுங்க.

குளத்துப்புழை பாலனுக்கு,சரணம் சொல்லுங்க

நம் குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பான்,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

பந்தளத்து ராஜனுக்கு, சரணம் சொல்லுங்க – நம்

பாவமெல்லாம் போக்கிடுவான் சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

எரிமேலி சாஸ்தாவுக்கு, சரணம் சொல்லுங்க – அவன்

என்றென்றும் காத்திடுவான் சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

அழுதையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்க

அங்கே சபரி ஐயன் வந்தருள்வான்

(சாமிகளே)

கரிமலையில் ஏறும்போது சரணம் சொல்லுங்க

நம் கவலைகளை தீர்திடுவான்,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

பம்பையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்க

சாமி பக்தியுடன் கூடி நின்று,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

நீலிமலை ஏறும்போது,சரணம் சொல்லுங்க

ஐயன் நேரில் வந்து அருள் புரிவான்,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

பதினட்டாம் படி ஏறி சரணம் சொல்லுங்க

கருப்பன் பாங்குடனே காத்திடுவான்,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

மஞ்சள் மாதா சன்னதியில் சரணம் சொல்லுங்க

அம்மா மன இறங்கி அருள் புரிவாள் சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

வாவர்சாமி சன்னதியில்,சரணம் சொல்லுங்க

வாவர் வாஞ்சயுயுடன் காத்திடுவான்,சரணம் சொல்லுங்க

(சாமிகளே)

பக்தியுடன் கூடி கூடி சரணம் சொல்லுங்க

ஐயன் பஜனைக்கு வந்திடுவான் சரணம் சொல்லுங்க

(சாமிகளே) ஆமாம்

(சாமிகளே)

(சாமிகளே)

கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ‘சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

இந்த சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க | saamikale saamikale saranam sollungka பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment