Parameswaran vazhum malai kailayam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமதயாளன் வாழும் மலை திருப்பதி பல்வளம் அருளும் மலை ஐயப்பன் வாழும் மலை சபரிமலை! ஐயப்பன் பாடல் வரிகள். Parameswaran vazhum malai kailayam Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம்

பரமதயாளன் வாழும் மலை திருப்பதி

பல்வளம் அருளும் மலை ஐயப்பன்

வாழும் மலை சபரிமலை!

சஞ்சலம் தீர்க்கும் சபரியின் மைந்தனே

உன் சகோதரன் சுப்பிரமணியன்

வாழும் மலை சுவாமிமலை!

சுவாமி சரணம் அடியவர்க்கருளும்

கலியுகம் தன்னிலே சபரிமலை

சாஸ்தாவின் மலை சபரிமலை!

சபரிமலையை ஆளும் நாதன்

சகல நலன்கள் தரும் குருநாதன்!

காக்கும் கரத்தவன் காட்டில் கிடைத்தவன்

கற்பூரப் பிரியன் கானகவாசன்

கடிதில் வந்தருளும் தவசீலன்!

இந்த பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் | parameswaran vazhum malai kailayam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment