Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை – கே. வீரமணி பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Malai Sabarimalai – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics
============
நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை
வேண்டியதைக் கொடுக்கும் மலை
வேந்தனது சாந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆனந்தம் காணும் அழகு மலை
ஐயப்பன் ஆலயம் கொண்ட மலை
நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சித்தர்களும் சூளும் மலை
பக்தர்களும் கூடும் மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
அற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை
அற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை
நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை
இந்த | nei manakkum ayyan malai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…