Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Maye maye nee oru maaligai purathamma- K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா

இரவும் பகலும் இருமுடியைக் கட்டி

மலைப்பயணம் தொடர்கின்ற பொருளே (மாயே)

மாதவ சீலராம் குருசுவாமிமார் நின்று

மந்திரம் சொல்கின்ற மலையில்

அவதூத மாருதன் நெஞ்சில் நெருப்போடு

அஷ்டகங்கம் புகைத்தலை நின்றான் (மாயே)

திருமாமலையில் பாதபலம் தரும்

ஐயனின் திருநாம மந்திரம்

இயற்கை நுழையில் வைத்தூதிய

பொன்னிற உதயங்களணிபவளே (மாயே)

மகரவிளக்கொளி சபரிமலையில் நம்

மனசாட்சி உணர்த்தும் ஒளியே

சுவாமி திருப்படி மகத்துவமோ உன்

சாதுபாடகன் பாக்கியமோ (சுவாமி (மாயே)

இந்த மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா | maye maye nee oru maaligai purathamma பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment