Manikanda Prabhu Manikanda . Maamalai Vaasa Manikanda இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மணிகண்டா பிரபு மணிகண்டா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மணிகண்டா பிரபு மணிகண்டா. மாமலை வாசா மணிகண்டா. மணிமய பூஷனா மணிகண்டா . மந்தகாச வதனா மணிகண்டா.- ஐயப்பன் பாடல் வரிகள். Manikanda Prabhu Manikanda . Maamalai Vaasa Manikanda – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

மணிகண்டா பிரபு மணிகண்டா

மாமலை வாசா மணிகண்டா.

மணிமய பூஷனா மணிகண்டா

மந்தகாச வதனா மணிகண்டா.

மாயோன் சுதனே மணிகண்டா

மாமன்னன் மகனே மணிகண்டா.

மோகன ரூபா மணிகண்டா

மோகினி தனயா மணிகண்டா.

மாதவன் மகனே மணிகண்டா

மகிஷி மர்த்தனனே மணிகண்டா.

மறையோர் போற்றும் மணிகண்டா

மாமேதையே எங்கள் மணிகண்டா.

மண்டல நாதா மணிகண்டா

மஹா பண்டிதனே மணிகண்டா.

மாலவன் மகனே மணிகண்டா

மலை அரசனே மணிகண்டா.

ஆபத்துச் சகாயா மணிகண்டா

ஆனந்த மூர்த்தியே மணிகண்டா.

சங்கரன் மகனே மணிகண்டா

சங்கடம் போக்கிடும் மணிகண்டா.

காக்கும் தெய்வமே மணிகண்டா

காத்தருள் புரிபவனே மணிகண்டா.

இந்த | manikanda prabhu manikanda பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் மணிகண்டா பிரபு மணிகண்டா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment