Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே கே.வீரமணி ஐயப்பன் பாடல் வரிகள். Malairajan Thirukovil Maniyaduthey Ayyappan song Tamil Lyrics

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே

சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ( x 2)

அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)

ஐயப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)

(மாலைராஜன் )

வாவென்று வரவேற்கும் ஐயன் மலை

வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை

நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்

மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)

(மாலைராஜன்)

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே

சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே ( x 2)

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே

ஆம் என்று ஐயப்பன் அருள் கூறுதே ( x 2)

(மாலைராஜன் )

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்

நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி

ஐயப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி ( x 2)

(மாலைராஜன் )

இந்த மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே | malairajan thirukovi maniyaduthey tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment