Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி ஐயப்பன் பாடல் வரிகள். Kannimala Saami – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி

பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலை ஏறி — 2

பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது

மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ

ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்

அதிகாலை குளிச்செழுந்து புலிவாகனனை போற்றி

ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு

குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறச்சுவச்சு

திருயாத்திரைக்காக நீங்கள் விரந்து செல்லணும்

கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ‘கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

இந்த கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி | kanni mala saami saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment