Thursday, November 13, 2025
HomeAyyappan Songsகனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivoedu namai izhukum

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivoedu namai izhukum

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை பாடல் வரிகள். Kanivoedu namai izhukum kaanthamalai K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை

மணிகண்டன் வாழும் உயர்ந்தமலை சபரிமலை (கனிவோடு)

ஓங்கார நாதமெனும் வேதமலை – அன்பர்

ஒற்றுமையாய் நாமம் சொல்லும் தெய்வமலை (கனிவோடு)

தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர

தெய்வமகன் பவனி வந்த சபரிமலை

தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர

தெய்வ மகன் பவனி வந்த சபரிமலை

கண்ணில்லார்க்கு கண் கொடுக்கும் சாந்திமலை

பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் தெய்வமலை (கனிவோடு)

காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக

பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட

காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக

பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட

ஜோதியாகி சபரி மோட்சம் தந்த தெய்வம்

சொன்னான் தான் வாழும் புனிதத்தலம் சபரிமலை ( கனிவோடு)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை’ ஐயப்பன் பாடலின் வரிகள்.

இந்த கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivoedu namai izhukum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments