Monday, December 8, 2025
HomeAyyappan Songsகலியுக தவயோகி ஞானமூர்த்தி | kaliyuga thavayogi gnanamoorthy

கலியுக தவயோகி ஞானமூர்த்தி | kaliyuga thavayogi gnanamoorthy

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கலியுக தவயோகி ஞானமூர்த்தி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா கலபத்தி லாராடும் – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Kaliyuga thavayogi gnanamoorthy – nila kalapaththi laaraadum – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா

கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக)

தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்

தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்

அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக)

கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால்

கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை)

நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்

நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்

வீரத மகத்துவம் சுதி மீட்டும்

உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா

உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா

ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்

ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்

ஒப்பிலா மணியான நீ சுவாமி (கலியுக)

இந்திராதி தேவர்கள் ஐயன் திருநடையில்

கற்பூர ஆவிகூட்டி கைதொழுவார் (இந்திராதி)

இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி

இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி

இடிமேள தாளத்தில் படி பூஜை

மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா

மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா

தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்

தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்

பதினெட்டுப்படி தத்வமே சுவாமி (கலியுக)

இந்த கலியுக தவயோகி ஞானமூர்த்தி | kaliyuga thavayogi gnanamoorthy பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் கலியுக தவயோகி ஞானமூர்த்தி கலியுக தவயோகி ஞானமூர்த்தி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments