Saturday, March 14, 2026
HomeAyyappan Songsஎன் ஜனனம் முதல் என் மரணம் வரை | en jananam mudhal en maranam

என் ஜனனம் முதல் என் மரணம் வரை | en jananam mudhal en maranam

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் என் ஜனனம் முதல் என் மரணம் வரை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

என் ஜனனம் முதல் என் மரணம் வரை பாடல் வரிகள். En Jananam Mudhal en Maranam Varai K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

என் ஜனனம் முதல் என் மரணம் வரை

நான் ஐயன் பேரைச் சொல்லுவேன்

என் ஐயன் பேரைச் சொல்லுவேன்

விடியல் முதல் அதன் மடியில் வரை

நான் அவனை நினைவாய்க் கொள்வேன்

ஐயப்பா என் ஜெயமே உன்னால் தானப்பா

இது மெய்யப்பா என் மெய்யுள் என்றும் நீயப்பா

(ஐயப்பா)

கானகம் வாழும் கலியுகவரதா

இக்கலியுக‌ மக்களுக்கு கருணையை தா

கவலைகள் கலைந்திட‌ கிரி நாதா

ஒரு கலங்கரை விளக்காய் அருள் ஒளி தா (கானகம் )

உன்னை துதித்து சரணம் சரணம்

செய்து முடிப்பேன் சரணம் சரணம்

கேட்டிடுவாய் வழி காட்டிடுவாய்

அன்னை வாழ்வினில் ஏற்றிடுவாய்

அதை கேட்டிடுவாய் வழி காட்டிடுவாய்

அன்னை வாழிவினில் எற்றிடுவாய்

பம்பையும் கங்கையும் ஆறாக‌

அதில் குளிப்பது பாவங்கள் தான் தீர‌

பக்தி ரசத்துடன் நான் பாட‌ அது சாகரமாகி உன் உள் பாய‌ (பம்பை)

இருமுடி தலையில் சபரிமலைக்கு

காவடி தலையில் சுவாமி மலைக்கு

சுமக்கிறது தலை சுமக்கிறது ஒரு சுகமாய் சுமக்கிறது

அதை சுமக்கிறது தலை சுமக்கிறது ஒரு சுகமாய் சுமக்கிறது

இந்த என் ஜனனம் முதல் என் மரணம் வரை | en jananam mudhal en maranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் என் ஜனனம் முதல் என் மரணம் வரை என் ஜனனம் முதல் என் மரணம் வரை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments