Ayyappa Ashtottara Namavali Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்ப அஷ்டோத்தர நாமாவளி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
ஸ்ரீ ஐயப்ப அஷ்டோத்தர நாமாவளி | Ayyappa Ashtottaranamavali – Ayyappa Songs Lyrics
ௐ மஹாஶாஸ்த்ரே நம: ।
ௐ மஹாதே³வாய நம: ।
ௐ மஹாதே³வஸுதாய நம: ।
ௐ அவ்யாய நம: ।
ௐ லோககர்த்ரே நம: ।
ௐ லோகப⁴ர்த்ரே நம: ।
ௐ லோகஹர்த்ரே நம: ।
ௐ பராத்பராய நம: ।
ௐ த்ரிலோகரக்ஷகாய நம: ।
ௐ த⁴ந்விநே நம: । 10 ।
ௐ தபஸ்விநே நம: ।
ௐ பூ⁴தஸைநிகாய நம: ।
ௐ மந்த்ரவேதி³நே நம: ।
ௐ மஹாவேதி³நே நம: ।
ௐ மாருதாய நம: ।
ௐ ஜக³தீ³ஶ்வராய நம: ।
ௐ லோகாத்⁴யக்ஷாய நம: ।
ௐ அக்³ரண்யே நம: ।
ௐ ஶ்ரீமதே நம: ।
ௐ அப்ரமேயபராக்ரமாய நம: । 20 ।
ௐ ஸிம்ஹாரூடா⁴ய நம: ।
ௐ க³ஜாரூடா⁴ய நம: ।
ௐ ஹயாரூடா⁴ய நம: ।
ௐ மஹேஶ்வராய நம: ।
ௐ நாநாஶஸ்த்ரத⁴ராய நம: ।
ௐ அநர்கா⁴ய நம: ।
ௐ நாநாவித்³யா விஶாரதா³ய நம: ।
ௐ நாநாரூபத⁴ராய நம: ।
ௐ வீராய நம: ।
ௐ நாநாப்ராணிநிவேஷிதாய நம: । 30 ।
ௐ பூ⁴தேஶாய நம: ।
ௐ பூ⁴திதா³ய நம: ।
ௐ ப்⁴ருʼத்யாய நம: ।
ௐ பு⁴ஜங்கா³ப⁴ரணோஜ்வலாய நம: ।
ௐ இக்ஷுத⁴ந்விநே நம: ।
ௐ புஷ்பபா³ணாய நம: ।
ௐ மஹாரூபாய நம: ।
ௐ மஹாப்ரப⁴வே நம: ।
ௐ மாயாதே³வீஸுதாய நம: ।
ௐ மாந்யாய நம: । 40 ।
ௐ மஹநீயாய நம: ।
ௐ மஹாகு³ணாய நம: ।
ௐ மஹாஶைவாய நம: ।
ௐ மஹாருத்³ராய நம: ।
ௐ வைஷ்ணவாய நம: ।
ௐ விஷ்ணுபூஜகாய நம: ।
ௐ விக்⁴நேஶாய நம: ।
ௐ வீரப⁴த்³ரேஶாய நம: ।
ௐ பை⁴ரவாய நம: ।
ௐ ஷண்முக²ப்ரியாய நம: । 50 ।
ௐ மேருஶ்ருʼங்க³ஸமாஸீநாய நம: ।
ௐ முநிஸங்க⁴நிஷேவிதாய நம: ।
ௐ தே³வாய நம: ।
ௐ ப⁴த்³ராய நம: ।
ௐ ஜக³ந்நாதா²ய நம: ।
ௐ க³ணநாதா²ய நாம்: ।
ௐ க³ணேஶ்வராய நம: ।
ௐ மஹாயோகி³நே நம: ।
ௐ மஹாமாயிநே நம: ।
ௐ மஹாஜ்ஞாநிநே நம: । 60 ।
ௐ மஹாஸ்தி²ராய நம: ।
ௐ தே³வஶாஸ்த்ரே நம: ।
ௐ பூ⁴தஶாஸ்த்ரே நம: ।
ௐ பீ⁴மஹாஸபராக்ரமாய நம: ।
ௐ நாக³ஹாராய நம: ।
ௐ நாக³கேஶாய நம: ।
ௐ வ்யோமகேஶாய நம: ।
ௐ ஸநாதநாய நம: ।
ௐ ஸகு³ணாய நம: ।
ௐ நிர்கு³ணாய நம: । 70 ।
ௐ நித்யாய நம: ।
ௐ நித்யத்ருʼப்தாய நம: ।
ௐ நிராஶ்ரயாய நம: ।
ௐ லோகாஶ்ரயாய நம: ।
ௐ க³ணாதீ⁴ஶாய நம: ।
ௐ சது:ஷஷ்டிகலாமயாய நம: ।
ௐ ருʼக்³யஜு:ஸாமாத²ர்வாத்மநே நம: ।
ௐ மல்லகாஸுரப⁴ஞ்ஜநாய நம: ।
ௐ த்ரிமூர்தயே நம: ।
ௐ தை³த்யமத²நாய நம: । 80 ।
ௐ ப்ரக்ருʼதயே நம: ।
ௐ புருஷோத்தமாய நம: ।
ௐ காலஜ்ஞாநிநே நம: ।
ௐ மஹாஜ்ஞாநிநே நம: ।
ௐ காமதா³ய நம: ।
ௐ கமலேக்ஷணாய நம: ।
ௐ கல்பவ்ருʼக்ஷாய நம: ।
ௐ மஹாவ்ருʼக்ஷாய நம: ।
ௐ வித்³யாவ்ருʼக்ஷாய நம: ।
ௐ விபூ⁴திதா³ய நம: । 90 ।
ௐ ஸம்ஸாரதாபவிச்சே²த்ரே நம: ।
ௐ பஶுலோகப⁴யங்கராய நம: ।
ௐ ரோக³ஹந்த்ரே நம: ।
ௐ ப்ராணதா³த்ரே நம: ।
ௐ பரக³ர்வவிப⁴ஞ்ஜநாய நம: ।
ௐ ஸர்வஶாஸ்த்ரார்த² தத்வஜ்ஞாய நம: ।
ௐ நீதிமதே நம: ।
ௐ பாபப⁴ஞ்ஜநாய நம: ।
ௐ புஷ்கலாபூர்ணாஸம்யுக்தாய நம: ।
ௐ பரமாத்மநே நம: । 100 ।
ௐ ஸதாங்க³தயே நம: ।
ௐ அநந்தாதி³த்யஸங்காஶாய நம: ।
ௐ ஸுப்³ரஹ்மண்யாநுஜாய நம: ।
ௐ ப³லிநே நம: ।
ௐ ப⁴க்தாநுகம்பிநே நம: ।
ௐ தே³வேஶாய நம: ।
ௐ ப⁴க³வதே நம: ।
ௐ ப⁴க்தவத்ஸலாய நம: ॥ 108 ॥
இந்த ஐயப்ப அஷ்டோத்தர நாமாவளி | ayyappa ashtottara namavali lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், Ashtothram ஐயப்ப அஷ்டோத்தர நாமாவளி ஐயப்ப அஷ்டோத்தர நாமாவளி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…