Ayyan Arul Undu Endrum Bayamillai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai Kodupathu Un Kaiappa Meeiyappa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics
============
ஐயப்பா சரணம் ஐயப்பா
அருளைக் கொடுப்பது உன் கையப்பா
மெய்யப்பா இது மெய்யப்பா
இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ).
பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்
மன்மதன் மகனே ஐயப்பா
தயவுடன் வாரும் சக்தியைத் தாரும்
சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ).
மண்டல விரதமே கொண்டு உன்னை
அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை
அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர
இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. (ஐயப்பா ).
சபரிமலை சென்று உனைக் கண்டால்
சஞ்சலங்கள் என்றும் இல்லையப்பா
அபயம் என்று உன்னைச் சரணடைந்தால்
நீ அன்புடன் காக்கும் தெய்வமப்பா. (ஐயப்பா).
இந்த ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா | ayyappa arulai kodupathu un kaiappa meeiyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…