Friday, January 16, 2026
HomeAyyappan Songsஅறிந்தும் அறியாமலும் | arindhum ariyamalum therinthum theriyamalum seitha

அறிந்தும் அறியாமலும் | arindhum ariyamalum therinthum theriyamalum seitha

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது…

அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண‌ கோஷம் முடிவில் சொல்லவேண்டிய‌ ஆத்மார்த்த‌ மந்திரம். Arindhum Ariyamalum Therinthum Theriyamalum seitha Sakala kuttangkalaiyum Tamil Lyrics

============

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்  நாங்கள்  செய்த

சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும்

ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும்

வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம்,

பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்

ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

இந்த  arindhum ariyamalum therinthum theriyamalum seitha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments