Monday, December 8, 2025
HomeAmman Songs| verkadu vazhlndhirukkum adi parasakthi aval

| verkadu vazhlndhirukkum adi parasakthi aval

Verkadu Vazhlndhirukkum Adi Parasakthi Aval இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Verkadu Vazhlndhirukkum Adi Parasakthi Aval – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

============

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்

வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்

பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்

பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வமகள்

போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்

திருச்சாம்பல் அணிந்தோரை திடமுடனே காப்பவளாம்

திருமாலின் சோதரியாம் கருநாக ரபிணியாம் (வேற்காடு)

எங்கும் நிறைந்தவளாம் ஏகாந்த ரூபிணியாம்

மங்களமாய் வாழ்வளிக்கும் மணிகண்டன் தாயவளாம்

சங்கரன் முதல் நாரணனும் பணிந்திடும் பரதேவதையாம்

பங்கஜம் முகம் கொண்டவளாம் பரமசிவன் நாயகியாம் (வேற்காடு)

இந்த | verkadu vazhlndhirukkum adi parasakthi aval பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments