Sri durga nakshatra malika stotram இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ துர்கா நக்ஷத்ர மாலிகா ஸ்துதி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

விராடனகரம் ரம்யம் கச்சமானோ யுதிஷ்டிரஃ |

அஸ்துவன்மனஸா தேவீம் துர்காம் த்ரிபுவனேஶ்வரீம் || 1 ||

யஶோதாகர்பஸம்பூதாம் னாராயணவரப்ரியாம் |

னன்தகோபகுலேஜாதாம் மம்கள்யாம் குலவர்தனீம் || 2 ||

கம்ஸவித்ராவணகரீம் அஸுராணாம் க்ஷயம்கரீம் |

ஶிலாதடவினிக்ஷிப்தாம் ஆகாஶம் ப்ரதிகாமினீம் || 3 ||

வாஸுதேவஸ்ய பகினீம் திவ்யமால்ய விபூஷிதாம் |

திவ்யாம்பரதராம் தேவீம் கட்ககேடகதாரிணீம் || 4 ||

பாராவதரணே புண்யே யே ஸ்மரன்தி ஸதாஶிவாம் |

தான்வை தாரயதே பாபாத் பம்கேகாமிவ துர்பலாம் || 5 ||

ஸ்தோதும் ப்ரசக்ரமே பூயோ விவிதைஃ ஸ்தோத்ரஸம்பவைஃ |

ஆமன்த்ர்ய தர்ஶனாகாங்க்ஷீ ராஜா தேவீம் ஸஹானுஜஃ || 6 ||

னமோ‌உஸ்து வரதே க்றுஷ்ணே குமாரி ப்ரஹ்மசாரிணி |

பாலார்க ஸத்றுஶாகாரே பூர்ணசன்த்ரனிபானனே || 7 ||

சதுர்புஜே சதுர்வக்த்ரே பீனஶ்ரோணிபயோதரே |

மயூரபிம்சவலயே கேயூராம்கததாரிணி || 8 ||

பாஸி தேவி யதா பத்மா னாராயணபரிக்ரஹஃ |

ஸ்வரூபம் ப்ரஹ்மசர்யம் ச விஶதம் தவ கேசரி || 9 ||

க்றுஷ்ணச்சவிஸமா க்றுஷ்ணா ஸம்கர்ஷணஸமானனா |

பிப்ரதீ விபுலௌ பாஹூ ஶக்ரத்வஜஸமுச்ச்ரயௌ || 10 ||

பாத்ரீ ச பம்கஜீ கம்டீ ஸ்த்ரீ விஶுத்தா ச யா புவி |

பாஶம் தனுர்மஹாசக்ரம் விவிதான்யாயுதானி ச || 11 ||

கும்டலாப்யாம் ஸுபூர்ணாப்யாம் கர்ணாப்யாம் ச விபூஷிதா |

சன்த்ரவிஸ்பார்தினா தேவி முகேன த்வம் விராஜஸே || 12 ||

முகுடேன விசித்ரேண கேஶபன்தேன ஶோபினா |

புஜம்கா‌உபோகவாஸேன ஶ்ரோணிஸூத்ரேண ராஜதா || 13 ||

ப்ராஜஸே சாவபத்தேன போகேனேவேஹ மன்தரஃ |

த்வஜேன ஶிகிபிம்சானாம் உச்ச்ரிதேன விராஜஸே || 14 ||

கௌமாரம் வ்ரதமாஸ்தாய த்ரிதிவம் பாவிதம் த்வயா |

தேன த்வம் ஸ்தூயஸே தேவி த்ரிதஶைஃ பூஜ்யஸே‌உபி ச || 15 ||

த்ரைலோக்ய ரக்ஷணார்தாய மஹிஷாஸுரனாஶினி |

ப்ரஸன்னா மே ஸுரஶ்ரேஷ்டே தயாம் குரு ஶிவா பவ || 16 ||

ஜயா த்வம் விஜயா சைவ ஸம்க்ராமே ச ஜயப்ரதா |

மமா‌உபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம் || 17 ||

வின்த்யே சைவ னகஶ்ரேஷ்டே தவ ஸ்தானம் ஹி ஶாஶ்வதம் |

காளி காளி மஹாகாளி ஸீதுமாம்ஸ பஶுப்ரியே || 18 ||

க்றுதானுயாத்ரா பூதைஸ்த்வம் வரதா காமசாரிணி |

பாராவதாரே யே ச த்வாம் ஸம்ஸ்மரிஷ்யன்தி மானவாஃ || 19 ||

ப்ரணமன்தி ச யே த்வாம் ஹி ப்ரபாதே து னரா புவி |

ன தேஷாம் துர்லபம் கிம்சித் புத்ரதோ தனதோ‌உபி வா || 20 ||

துர்காத்தாரயஸே துர்கே தத்வம் துர்கா ஸ்ம்றுதா ஜனைஃ |

கான்தாரேஷ்வவபன்னானாம் மக்னானாம் ச மஹார்ணவே || 21 ||

(தஸ்யுபிர்வா னிருத்தானாம் த்வம் கதிஃ பரமா ன்றுணாம)

ஜலப்ரதரணே சைவ கான்தாரேஷ்வடவீஷு ச |

யே ஸ்மரன்தி மஹாதேவீம் ன ச ஸீதன்தி தே னராஃ || 22 ||

த்வம் கீர்திஃ ஶ்ரீர்த்றுதிஃ ஸித்திஃ ஹ்ரீர்வித்யா ஸன்ததிர்மதிஃ |

ஸன்த்யா ராத்ரிஃ ப்ரபா னித்ரா ஜ்யோத்ஸ்னா கான்திஃ க்ஷமா தயா || 23 ||

ன்றுணாம் ச பன்தனம் மோஹம் புத்ரனாஶம் தனக்ஷயம் |

வ்யாதிம் ம்றுத்யும் பயம் சைவ பூஜிதா னாஶயிஷ்யஸி || 24 ||

ஸோ‌உஹம் ராஜ்யாத்பரிப்ரஷ்டஃ ஶரணம் த்வாம் ப்ரபன்னவான் |

ப்ரணதஶ்ச யதா மூர்த்னா தவ தேவி ஸுரேஶ்வரி || 25 ||

த்ராஹி மாம் பத்மபத்ராக்ஷி ஸத்யே ஸத்யா பவஸ்வ னஃ |

ஶரணம் பவ மே துர்கே ஶரண்யே பக்தவத்ஸலே || 26 ||

ஏவம் ஸ்துதா ஹி ஸா தேவீ தர்ஶயாமாஸ பாண்டவம் |

உபகம்ய து ராஜானமிதம் வசனமப்ரவீத் || 27 ||

ஶ்றுணு ராஜன் மஹாபாஹோ மதீயம் வசனம் ப்ரபோ |

பவிஷ்யத்யசிராதேவ ஸம்க்ராமே விஜயஸ்தவ || 28 ||

மம ப்ரஸாதான்னிர்ஜித்ய ஹத்வா கௌரவ வாஹினீம் |

ராஜ்யம் னிஷ்கண்டகம் க்றுத்வா போக்ஷ்யஸே மேதினீம் புனஃ || 29 ||

ப்ராத்றுபிஃ ஸஹிதோ ராஜன் ப்ரீதிம் ப்ராப்ஸ்யஸி புஷ்கலாம் |

மத்ப்ரஸாதாச்ச தே ஸௌக்யம் ஆரோக்யம் ச பவிஷ்யதி || 30 ||

யே ச ஸம்கீர்தயிஷ்யன்தி லோகே விகதகல்மஷாஃ |

தேஷாம் துஷ்டா ப்ரதாஸ்யாமி ராஜ்யமாயுர்வபுஸ்ஸுதம் || 31 ||

ப்ரவாஸே னகரே சாபி ஸம்க்ராமே ஶத்ருஸம்கடே |

அடவ்யாம் துர்ககான்தாரே ஸாகரே கஹனே கிரௌ || 32 ||

யே ஸ்மரிஷ்யன்தி மாம் ராஜன் யதாஹம் பவதா ஸ்ம்றுதா |

ன தேஷாம் துர்லபம் கிம்சிதஸ்மின் லோகே பவிஷ்யதி || 33 ||

ய இதம் பரமஸ்தோத்ரம் பக்த்யா ஶ்றுணுயாத்வா படேத வா |

தஸ்ய ஸர்வாணி கார்யாணி ஸித்திம் யாஸ்யன்தி பாண்டவாஃ || 34 ||

மத்ப்ரஸாதாச்ச வஸ்ஸர்வான் விராடனகரே ஸ்திதான் |

ன ப்ரஜ்ஞாஸ்யன்தி குரவஃ னரா வா தன்னிவாஸினஃ || 35 ||

இத்யுக்த்வா வரதா தேவீ யுதிஷ்டிரமரின்தமம் |

ரக்ஷாம் க்றுத்வா ச பாண்டூனாம் தத்ரைவான்தரதீயத || 36 ||

இந்த | sri durga nakshatra malika stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள் ஸ்ரீ துர்கா நக்ஷத்ர மாலிகா ஸ்துதி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment