Sri Durga Ashtottara Sata Namavali in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ துர்கா அஷ்டோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
1. ஓம் தேவ்யை நம
2. ஓம் துர்காயை நம
3. ஓம் த்ரிபுவநேச்வர்யை நம
4. ஓம் யசோதா கர்பஸப்பூதாயை நம
5. ஓம் நாராயண வரப்ரி யாயை நம
6. ஓம் நந்த கோப குல ஜாதாயை
7. ஓம் மங்கல்யாயை நம
8. ஓம் குலவர்த்திந்யை நம
9. ஓம் கம்ஸ வித்ராவண கர்யை
10. ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம
11. ஓம் சிலா தட விநிக்ஷிப் தாயை நம
12. ஓம் ஆகாசகாமிந்யை நம
13. ஓம் வாஸுதேவ பகிந்யை நம
14. ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம
15. ஓம் திவ்யாம்பரதராயை நம
16. ஓம் கட்க கேடக தாரிண்யை நம
17. ஓம் சிவாயை நம
18. ஓம் பாப தாரிண்யை நம
19. ஓம் வரதாயை நம
20. ஓம் கிருஷ்ணாயை நம
21. ஓம் குமார்யை நம
22. ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
23. ஓம் பாலார்க ஸத்ருசாகா ராயை நம
24. ஓம் பூர்ண சந்த்ரநிபாந நாயை நம
25. ஓம் சதுர் புஜாயை நம
26. ஓம் சதுர் வக்த்ராயை நம
27. ஓம் பீந ச்ரோணி பயோத ராயை நம
28. ஓம் மயூர பிச்ச வலயாயை நம
29. ஓம் கேயூராங்கத தாரிண்யை நம
30. ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம
31. ஓம் க்ருஷ்ணாயை ஸங்கர்ஷண ஸமாந நாயை நம
32. ஓம் இந்த்ரத்வஜ ஸம நம
33. ஓம் பாஹுதாரிண்யை நம
34. ஓம் பாத்ர தாரிண்யை நம
35. ஓம் பங்கஜ தாரிண்யை நம
36. ஓம் கண்டா தாரிண்யை நம
37. ஓம் பாச தாரிண்யை நம
38. ஓம் தநுர் தாரிண்யை நம
39. ஓம் மஹா சக்ர தாரிண்யை நம
40. ஓம் விவிதாயுத தராயை நம
41. ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம
42. ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதாயை நம
43. ஓம் முகுடவிராஜி தாயை நம
44. ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம
45. ஓம் கௌமார வ்ரத தராயை நம
46. ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம
47. ஓம் த்ரிதச பூஜிதாயை நம
48. ஓம் த்ரை லோக்ய ரக்ஷிண்யை நம
49. ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம
50. ஓம் ப்ரஸந் நாயை நம
51. ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம
52. ஓம் சிவாயை நம
53. ஓம் ஜயாயை நம
54. ஓம் விஜயாயை நம
55. ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம
56. ஓம் வரதாயை நம
57. ஓம் விந்திய வாஸிந்யை நம
58. ஓம் காளயை நம
59. ஓம் காள்யை நம
60. ஓம் மஹாகாள்யை நம
61. ஓம் ஸீதுப்ரியாயை நம
62. ஓம் மாம்ஸப்பிரியாயை நம
63. ஓம் பசு ப்ரியாயை நம
64. ஓம் பூதா நுஸ்ருதாயை நம
65. ஓம் வரதாயை நம
66. ஓம் காமசாரிண்யை நம
67. ஓம் பாப பரிண்யை நம
68. ஓம் கீர்த்யை நம
69. ஓம் ச்ரியை நம
70. ஓம் த்ருத்யை நம
71. ஓம் ஸித்த்யை நம
72. ஓம் ஹரியை நம
73. ஓம் வித்யாயை நம
74. ஓம் ஸந்தத்யை நம
75. ஓம் மத்யை நம
76. ஓம் ஸந்த்யாயை நம
77. ஓம ரார்த்யை நம
78. ஓம் ப்ரபாயை நம
79. ஓம் நித்ராயை
80. ஓம் ஜயோத்ஸ்நாயை நம
81. ஓம் காந்த்யை நம
82. ஓம் க்ஷமாயை நம
83. ஓம் தயாயை நம
84. ஓம் பந்தந நாசிந்தை நம
85. ஓம் மோஹ நாசிந்யை நம
86. ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்யை நம
87. ஓம் தநக்ஷய நாசிந்யை நம
88. ஓம் வ்யாதி நாசிந்யை நம
89. ஓம் ம்ருத்யு நாசிந்யை நம
90. ஓம் பய நாசிந்யை நம
91. ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம
92. ஓம் துர்காயை நம
93. ஓம் சரண்யாயை நம
94. ஓம் பக்த வத்ஸலாயை நம
95. ஓம் ஸெளக்யதாயை நம
96. ஓம் ஆரோக்ய தாயை நம
97. ஓம் ராஜ்ய தாயை நம
98. ஓம் ஆயுர் தாயை நம
99. ஓம் வபுர் தாயை நம
100. ஓம் ஸுத தாயை நம
101. ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம
102. ஓம் நகர ரக்ஷிகாயை நம
103. ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம
104. ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகாயை நம
105. ஓம் அடா வீதுர்க காந்தார ரக்ஷிகாயை நம
106. ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம
107. ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயி காயை நம
108. ஓம் துர்கா பரமேச்வர்யை நம
இந்த ஸ்ரீ துர்கா அஷ்டோத்ரம் | sri durga ashtottara sata namavali tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Stotram, Ashtothram ஸ்ரீ துர்கா அஷ்டோத்ரம் ஸ்ரீ துர்கா அஷ்டோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…