Mariamma Engal Mariamma Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மாரியம்மா எங்கள் மாரியம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

Mariamma Engal Mariamma unnai vanagukintrom karumaariamma Tamil Song Lyrics. மாரியம்மா எஙகள் மாரியம்மா உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா பாடல் வரிகள்

பரமனுக்கு உலகமெல்லாம் வாழ வைக்க வந்தவளே

கரம் குவித்து வேண்டிகின்றோம் காத்திடுவாள் கருமாரி

காத்திடுவாள் கருமாரி

மாரியம்மா எங்கள் மாரியம்மா

மாரியம்மா எஙகள் மாரியம்மா

உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா

உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா

நேரினிலே நீயிருக்கும் கோவிலே வந்து

நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு

கூறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று

கூறுதம்மா அந்த திரு கூட்டமெல்லாம் இன்று

மாரியம்மா எங்கள் மாரியம்மா

மாரியம்மா எங்கள் மாரியம்மா

திருச்சாம்பல் அணிந்துவந்தால் மணமும் மகிழுதாம்

தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம்

பருவார்தம் வாழ்வில் எல்லாம் வளமும் பெருகுதாம்

வாழ்த்துகின்ற மனதில் என்றும் இன்பம் தருவதாம்

மாரியம்மா எங்கள் மாரியம்மா

மாரியம்மா எஙகள் மாரியம்மா

உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா

உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா

இந்த மாரியம்மா எங்கள் மாரியம்மா | mariamma engal mariamma song lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Amman Devotional Songs, அம்மன் பாடல்கள் மாரியம்மா எங்கள் மாரியம்மா மாரியம்மா எங்கள் மாரியம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment