Maanikka Veenai Endhum – Raksha Raksha Jagan Matha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Maanikka Veenai Endhum Maa devi Kalaivani

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்

பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி

காணும் பொருளில் தோன்றும் கலைமணி

வேண்டும் வரம் தரும் வேணி

நான்முகன் நாயகி மோகனரூபிணி

நான்மறை போற்றும் தேவி நீ

வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்

கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

இந்த | manikka veenai yenthum maa devi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், P. Susheela Devotional Songs, பி.சுசீலா பக்தி பாடல்கள், ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, சரஸ்வதி தேவி பாடல்கள், P Suseela Songs, p susheela jaya jaya devi மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment