Mahalakshmi Gayatri Mantra Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மகாலட்சுமி காயத்ரி மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் பூம் சக்யே ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்ம லோசனி தீமஹி

தந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பந்தாய சதீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஓம் தன தான்யை வித்மஹே

ஸ்ரீ ம்ராதிப்ரியாயை தீமஹி

ஹ்ரீம் ஸ்வாஹா சக்திப்ரசோதயாத்

ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்ம லோசனி தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

============

மகாலட்சுமி காயத்ரி மந்திரம் பலன்கள் | Mahalakshmi Gayatri Mantra Chanting Benefits

மகாலட்சுமி காயத்ரி மந்திரம் – வெள்ளிக்கிழமை உச்சரிக்க வேண்டிய அற்புத மந்திரம்

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் செழிப்பு என அனைத்தும் உண்டாகும். மகாலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் குறைந்திடாமல், செல்வத்தை வழங்கிட நம் தொழில், வேலையில் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியவள்.

இந்த மகாலட்சுமி காயத்ரி மந்திரம் | lakshmi devi gayatri mantra lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், Gayatri Mantra, காயத்ரி மந்திரம் மகாலட்சுமி காயத்ரி மந்திரம் மகாலட்சுமி காயத்ரி மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment