Kondai mudi alangarithu song lyrics – Raksha Raksha Jagan Matha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து, அந்த அழகிய மாநகர் மதுரையிலே, ‍ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : மீனாட்சி அம்மன் பாடல் வரிகள். Kondai mudi alangarithu song by P Susheela lyrics Somu Gaja / Devi Songs Tamil Lyrics

கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,

சுந்தரேசர் மகிழும்… மயிலே

கதம்ப…வனக்குயிலே

மாதவர் போற்றும் எழிலே

பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே

============

கொண்டைமுடி அலங்கரித்து

கொஞ்சும் கிளி கையில் வைத்து

கொண்டைமுடி அலங்கரித்து

கொஞ்சும் கிளி கையில் வைத்து

அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்

அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே

மதுரையிலே……மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்

மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்

வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்

வானவர் பூமாரி பொழிந்திடவே

சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்

மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே…)

தேனமர் சோலையாம் கதம்பவனம்

அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்

தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்

தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்

ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்

ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே…)

இந்த | kondai mudi alangarithu konjum kili kaiyil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், பி.சுசீலா பக்தி பாடல்கள், Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics, Meenakshi Amman Songs, மீனாட்சி அம்மன் கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment