Karunai ullam kondavale karumariyamma lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Karunai Ullam Kondavale Karumari amma – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics
============
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
– உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா – அம்மா (கருணை)
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருணை)
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா
அம்மா எங்களுக் கருள் வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே – அம்மா (கருணை)
இந்த | karunai ullam kondavale karumari amma பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Karumari Amman, கருமாரி அம்மன் பாடல்கள் கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…