Tuesday, February 17, 2026
HomeAmman Songskaatchi thanthu enai aatchi seyvaai

kaatchi thanthu enai aatchi seyvaai

Kaatchi Thanthu Enai Aatchi Seyvaai Amma இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா கல்யாணியே கற்பகமே அற்புத – பி. சுசீலா பாடிய பாடல் வரிகள். Kaatchi Thanthu Enai Aatchi Seyvaai Amma by P. Susheela Tamil Song Lyrics

============

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா

கல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி)

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்

மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி)

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே

ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே

மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே

மரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)

இந்த | kaatchi thanthu enai aatchi seyvaai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments