Garbarakshambigai Suga Prasava mantra | Sri Garba Rakshambigai Happy childbirth Mantra இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கர்ப்பரட்சாம்பிகை சுகப்பிரசவ மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

கர்ப்பரட்சாம்பிகை சுகப்பிரசவ மந்திரம்

============

ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி

நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட

ஹரதிரிசூலின்‌ சம்போஸுகப்பிரசவ

கிருத்பவமே தயாளோ

ஹேமாதவி வனேச

பாளையமாம்‌ நமஸ்தே

சுகப்பிரசவம்‌ ஆக‌ இதை 100 முறை ஜெபிக்க‌ வேண்டும்‌

============

ஹிம்வத்‌ யுத்தரே பார்ஸ்வே

ஸுரதர நாம யாஷினி

தஸ்யா ஸ்மரண மாத்ரேணா

விசல்யா கர்ப்பினிபவேது

============

கரு உற்பத்தி மந்திரம் | கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் | Powerful mantra for getting baby in Womb | Womb protection mantra

============

கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்

கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த ஸ்லோகங்களை
படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

இந்த கர்ப்பரட்சாம்பிகை சுகப்பிரசவ மந்திரம் | garbarakshambigai suga prasava mantra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Mantras, Garbarakshambigai Amman Mantras கர்ப்பரட்சாம்பிகை சுகப்பிரசவ மந்திரம் கர்ப்பரட்சாம்பிகை சுகப்பிரசவ மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment