Amman Devotional Songs Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் – அம்மன் பக்தி பாடல் வரிகள். Ellupoo Mooku Elirkuvalai poo kangal Amman bakthi Paadal , Amman Devotional songs Tamil Lyrics

============

எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்

இயல்பான அழகு வடிவம்

இனிய முகம் தாமரை, இரு செவிகள் செந்தாழை

இறைவி நிறம் நல்ல பவளம்

கள்ளிருக்கும் ரோஜாப்பு கன்னங்கள் நெற்றியும்

கடைந்ததோர் இரண்டு கால்கள்

கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி

கற்பகத்துப்பூவில் தோள்கள்

அங்கத் திருநடனம்

ஆடும் அம்பிகை சக்தி

இறைவனுடன் பாதி கலந்தாள்

எல்லார் மனத்திலும் நலத்திலும் குணத்திலும்

அன்பென்று தானிருந்தாள் – சக்தி

அன்பென்று தானிருந்தாள்

இந்த | ellupoo mooku elirkuvalai poo kangal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள் எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment