Aadya Kali Stotra | Shri Kali Adya Stotra in tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆத்யா காளி ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Aadya Kali Stotra Lyrics In Tamil

த்ரிலோக்ய விஜயஸ்த² கவசஸ்ய ஸி²வ ருஷி ,

அனுஷ்டுப் ச²ந்த³: ஆத்³ய காளி தே³வதா, மாயா பீ³ஜம்,

ரமா கீலகம் , காம்ய ஸித்³தி வினியோக³: || 1 ||

ஹ்ரீம் ஆத்³ய மே ஸி²ர​: பாது ஸ்ரீம் காளி வத³ன மமம்,

ஹ்ருத³யம் க்ரீம் பரா ஸ²க்தி​: பாயாத கண்ட²ம் பராத்பரா || 2 ||

நேத்ரௌ பாது ஜக³த்³தாத்ரீ கரனௌ ரக்ஷது ஸ²ங்கரீ,

க்ரான்னம் பாது மஹா மாயா ரஸானாம் ஸர்வ மங்க³ளா || 3 ||

த³ந்தான ரக்ஷது கௌமாரீ கபோலோ கமலாலயா,

ஔஷ்டா²ந்தாரௌம் ஸா²மா ரக்ஷேத சிபு³கம் சாரு ஹாஸினி || 4 ||

க்³ரீவாம் பாயாத க்லேஸா²னீ ககுத பாது க்ருபா மயீ,

த்³வௌ பா³ஹூபா³ஹுதா³ ரக்ஷேத கரௌ கைவல்ய தா³யினீ || 5 ||

ஸ்கந்தௌ கபர்தி³னீ பாது ப்ருஷ்ட²ம் த்ரிலோக்ய தாரினீ,

பார்ஸ்²வே பாயாத³பர்ன்னா மே கோடிம மே கம்த்தா²ஸனா || 6 ||

நபௌ பாது விஸா²லாக்ஷீ ப்ரஜா ஸ்தா²னம் ப்ரபாவதீ,

உரூ ரக்ஷது கல்யாம்னீ பாதௌ³ மே பாது பார்வதீ || 7 ||

ஜயது³ர்கே³-வது ப்ராணான ஸர்வாக³ம ஸர்வ ஸித்³தினா,

ரக்ஷா ஹீனாம் தூ யத ஸ்தா²னம் வர்ஜிதம் கவசேன ச || 8 ||

இதி தே கதி²தம் தி³வ்ய த்ரிலோக்ய விஜயாபிதம,

கவசம் காளிகா தே³வ்யா ஆத்³யாயாஹ பரமாத்³புதம் || 9 ||

பூஜா காலே படே²த³ யஸ்து ஆத்³யாதிக்ருத மானஸ​:,

ஸர்வான காமானவாப்னோதீ தஸ்யாத்³யா ஸுப்ரஸீத³தீ || 10 ||

மந்த்ர ஸித்³திர்வா-வேதா³ஷு கிகராஹ ஸு²த்³ரஸித்³தய​:,

அபுத்ரோ லபதே புத்ர தனார்தீ² ப்ராப்னுயாத³ தனம் || 11|

வித்³யார்தீ² லபதே வித்³யாம காமோ காமான்வாப்னுயாத

ஸஹ்ஸ்த்ராவ்ருதி பாடே²ன வர்மன்னோஸ்ய புரஸ்க்ரியா || 12 ||

புருஸ்²சரன்ன ஸம்பன்னம யதோ²க்த ப²லத³ம் பவேத்,

சந்த³னாக³ரூ கஸ்தூரீ கும்குமை ரக்த சந்த³னை || 13 ||

பூர்ஜே விலிக்²ய கு³டிகா ஸ்வர்னஸ்யாம தார்யேத³ யதி³,

ஸி²கா²யாம் த³க்ஷிணே பா³ஹோ· கண்டே² வா ஸாதக​: கடீ || 14 ||

தஸ்யாத்³யா காளிகா வஸ்²யா வாஞ்சி²தார்த² ப்ரயச²தீ,

ந குத்ராபி பாயம் தஸ்ய ஸர்வத்ர விஜயீ கவி​: || 15 ||

அரோகீ³ சிர ஜீவீ ஸ்யாத ப³லவான தாரண ஸா²ம,

ஸர்வவித்³யாஸு நிபுண ஸர்வ ஸா²ஸ்த்ரார்த² தத்த்வ வித் || 16 ||

வஸே² தஸ்ய மாஹி பாலா போக³ மோக்ஷை கர ஸ்தி²தோ,

கலி கல்மஷ யுக்தானாம் நி​:ஸ்²ரேயஸ கர பரம || 17 ||

============

ஆத்யா காளி ஸ்தோத்ரம் பலன் | Aadya Kali Stotra Significance

ஆத்யா காளி ஸ்தோத்ரம் மிகவும் விசேஷமானதாக பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கு பிரச்னைகள் வரும் பொழுதெல்லாம், அதிலிருந்து விடுபட அவர்கள் ஆத்யா காளி தேவி ஸ்தோத்ரத்தை துதித்து அன்னையின் அருளால் மீண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அன்னை ஆத்யா காளி மகத்தான சக்தி பெற்றவள். அவள் அருள் அனைத்து பகைகளையும் அழித்து வாழ்வில் முழுமையை கொடுக்கக்கூடியது. ஆத்யா காளி ஸ்தோத்ர பாராயணம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று ரிஷி விஸ்வாமித்ரர் கூறுகிறார்.

Adya Stotram (आद्या काली स्तोत्र) a Sanskrit hymn to Adya – the Universal Mother

இந்த ஆத்யா காளி ஸ்தோத்ரம் | aadya kali stotra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Bhadrakali Songs and Mantras, காளிகாம்பாள் பாடல்கள், Gayatri Mantra, Stotram ஆத்யா காளி ஸ்தோத்ரம் ஆத்யா காளி ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment