Neelimalai Nirmalane Saamiye Saranamaiyya – Ayyappan Devotional song இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா!- ஐயப்பன் பாடல் வரிகள். Neelimalai Nirmalane Saamiye Saranamaiyya – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா!

நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா!

பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா!

பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா!

புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா!

பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா!

கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா!

கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா!

நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா!

நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா!

மலைமகள் மகனே சாமியே சரணமய்யா!

மகிமைகள் அருள்பவனே சாமியே சரணமய்யா!

புலிமீது அமர்ந்தவனே சாமியே சரணமய்யா!

புவிகாக்க வந்தவனே சாமியே சரணமய்யா!

இருமுடித் தலைவனே சாமியே சரணமய்யா!

இணையிலா இறைவனே சாமியே சரணமய்யா!

அற்புதம் புரிபவனே சாமியே சரணமய்யா!

அனைத்தும் ஆனவனே சாமியே சரணமய்யா!

சாமியே சரணமய்யா! ஐயனே சரணமய்யா!

ஐயன் ஐயப்பனே சரணமய்யா!!

இந்த | neelimalai nirmalane saamiye saranamaiyya பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment