Sri Gananayaka Ashtakam Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கணநாயகாஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஸ்ரீ கணநாயகாஷ்டகம் விநாயகர் பாடல் ‍வரிகள். Sri Gananayaka Ashtakam Song Tamil Lyrics.

எட்டு பாடல்கள் கொண்ட கணநாயக அஷ்டகம் சிறப்பு வாய்ந்த ஸ்லோகமாகும். விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வதனால் அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபட்டு, நற்கதி அடைய வழிசெய்யும்.

============

ஸ்ரீ கணநாயகாஷ்டகம் ஸ்லோக வரிகள்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I

லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I

பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I

சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I

பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I

ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I

விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

இந்த | sri gananayaka ashtakam tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் ஸ்ரீ கணநாயகாஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment