Friday, February 13, 2026
HomeVinayagar Songsகணேஷ சரணம், சரணம் கணேஷா | ganesha saranam saranam ganesha

கணேஷ சரணம், சரணம் கணேஷா | ganesha saranam saranam ganesha

Title : கணேஷ சரணம், சரணம் கணேஷா | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கணேஷ சரணம், சரணம் கணேஷா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கணேஷ சரணம், சரணம் கணேஷா – கணபதி பஜனை பாடல் வரிகள். Ganesha saranam saranam Ganesha – Ganapathy/ Ganesha / Pillayar Bhajan song Tamil Lyrics

============

கணேஷ சரணம், சரணம் கணேஷா

கணேஷ சரணம், சரணம் கணேஷா

நவசக்தி கணபதி, சரணம் கணேஷா

நர்த்தன கணபதி, சரணம் கணேஷா

சர்வசக்தி கணபதி, சரணம் கணேஷா

பரசக்தி கணபதி, சரணம் கணேஷா

கன்னிமூல கணபதி, சரணம் கணேஷா

கந்தனுக்கு மூத்தவனே, சரணம் கணேஷா

பன்னிமர கணபதி, சரணம் கணேஷா

வந்தனை செய்தோம் உன்னை சரணம் கணேஷா

கணேஷ சரணம், சரணம் கணேஷா

கணேஷ சரணம், சரணம் கணேஷா

கணேஷ சரணம், சரணம் கணேஷா

இந்த கணேஷ சரணம், சரணம் கணேஷா | ganesha saranam saranam ganesha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், பஜனை பாடல் வரிகள், Pillayar bhajan கணேஷ சரணம், சரணம் கணேஷா கணேஷ சரணம், சரணம் கணேஷா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments