Title : கணபதியே சாமி கணபதியே இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கணபதியே சாமி கணபதியே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
கணபதியே சாமி கணபதியே – பிள்ளையார் பஜனை பாடல் வரிகள். Ganapathy Saami Ganapathiye Vinayagar Songs Tamil Lyrics
============
கணபதியே சாமி கணபதியே
கணபதியே சாமி கணபதியே
மூல முதற் பொருளே கணபதியே
முக்கண்ணன் தன் மகனே கணபதியே
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே
காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே)
வேல்முருகன் சகோதரனே கணபதியே
வினை தீர்த்த வித்தகனே கணபதியே
பார்வதியின புத்திரனே கணபதியே
பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே)
தொந்தி வயிற்றௌனே கணபதியே
தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே
தும்பி முகம் கொண்டவரே கணபதியே
துணையாக வர வேண்டும் கணபதியே (கணபதியே)
மூஷிக வாகனனே கணபதியே
முன்னின்று காக்க வேண்டும் கணபதியே
பாசமுடன் ஓடிவந்து கணபதியே
பாதுகாக்க வேண்டுமய்யா கணபதியே (கணபதியே)
இந்த | ganapathy saamy ganapathiye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கணபதி பாடல்கள் கணபதியே சாமி கணபதியே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…