Saturday, March 14, 2026
HomeVinayagar SongsAllitharum pillaiyarai tamil lyrics

Allitharum pillaiyarai tamil lyrics

Title : Alli tharum pillaiyarai kumbiduvomey Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே

மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே

கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே

மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்

தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்

ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்

தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்

பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்

பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்

ஆழிப் பை நாக பள்ளியானின் மூத்த மருமகன்

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்

மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்

அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்

மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்

என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்

என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்

அரளி அருகம் புல்லில் எழுந்து நிற்ப்பவன்

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே

மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே கணபதி பாடலின் வரிகள். Alli tharum pillaiyarai kumbiduvomey.

இந்த | allitharum pillaiyarai tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள் அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments