Rathey Rathey Rathey Govinda Vrindavana Chanda இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ராதே ! ராதே ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

ராதே ! ராதே ! ராதே ! ராதே !

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

நந்தா குமாரா! நவநீத சோரா !

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

புராண புருஷா புண்ய ஸ்லோகா

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

வேணு விலோலா ! விஜய கோபாலா !

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா

இந்த | rathey rathey rathey govinda vrindavana chanda பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள் ராதே ! ராதே ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment