Amara Jeevitham Swamy Amutha vasagam lyrics Tamil by Kannadasan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் கண்ணதாசன் பாடல் வரிகள் – Amara Jeevitham Swamy Amutha vasagam lyrics Tamil by Kannadasan

============

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் பாடல் வரிகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்

(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்

நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்

பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்

ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்

ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

இந்த அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் | amarajeevitham swami amutha vasagam tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள் அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment