Aadum varai avar aadattum Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆடும் வரை அவர் ஆடட்டும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆடும் வரை அவர் ஆடட்டும் பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்.Aadum varai avar aadattum Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

ராகம்:- ஹூஸேனி

தாளம்:- ரூபகம்

இயற்றியவர்: ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்

பல்லவி

ஆடும் வரை அவர் ஆடட்டும்

அறிந்து கொண்டேனடி …. மயங்கேனடி குறையேனடி

அனுபல்லவி

தேடும் வரை எனைத் தேடட்டும்

தெரிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்ற மட்டும்

சரணம்

இங்கிதம் என்றாலே வீசை என்ன விலை

என்று கேட்பாரந்த மன்னன் —-அதை

எடுத்து சொல்ல வந்து நின்றாயே பெண்ணே நீ

ஏற்குமோடி எந்தன் எண்ணம்

சங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக

தவிக்குதே என் சொல்ல இன்னும்

மத்யமகாலம்

சரளி வரிசை முரளிக்காச்சு

ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு

அலங்கார பாம்பு மேலே

ஆடியாச்சு பாடியாச்சு

இந்த ஆடும் வரை அவர் ஆடட்டும் | aadum varai avar aadattum song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs ஆடும் வரை அவர் ஆடட்டும் ஆடும் வரை அவர் ஆடட்டும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment