Puthra Praptikaram Mahalakshmi Stotram | Mahalakshmi Stotram which gives blessings to conceive a baby இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

புத்திர‌ பாக்கியத்தை தரும் மஹாலட்சுமி ஸ்தோத்ரம் | Mahalakshmi Stotram which gives blessings to conceive a baby

அனாத்³யனந்தரூபாம் த்வாம் ஜனனீம் ஸர்வதே³ஹினாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 1 ||

நாமஜாத்யாதி³ரூபேண ஸ்தி²தாம் த்வாம் பரமேஸ்²வரீம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 2 ||

வ்யக்தாவ்யக்தஸ்வரூபேண க்ருத்ஸ்னம் வ்யாப்ய வ்யவஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 3 ||

ப⁴க்தானந்த³ப்ரதா³ம் பூர்ணாம் பூர்ணகாமகரீம் பராம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 4 ||

அந்தர்யாம்யாத்மனா விஸ்²வமாபூர்ய ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 5 ||

ஸர்பதை³த்யவினாஸா²ர்த²ம் லக்ஷ்மீரூபாம் வ்யவஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 6 ||

பு⁴க்திம்ʼ முக்திம் ச யா தா³தும் ஸம்ஸ்தி²தாம் கரவீரகே |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 7 ||

ஸர்வாபயப்ரதா³ம் தே³வீம் ஸர்வஸம்ஸ²யனாஸி²னீம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 8 ||

|| இதி ஸ்ரீ கரவீரமாஹாத்ம்யே பராச²ரக்ருதம் புத்ரப்ராப்திகரம் ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

இந்த புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் | puthra praptikaram mahalakshmi stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள் புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment