Shree Krishna Madhurashtakam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கிருஷ்ண‌ மதுராஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அதரம் மதுரம் வதனம் மதுரம் ந‌யனம் மதுரம் ஹஸிதம் மதுரம் கிருஷ்ணன் பக்தி பாடல் வரிகள். Shree Krishna Madhurashtakam (श्री कृष्णमधुराष्टकम), composed by Sri Vallabhacharya (1478 A.D), is a unique stotra, describing the Sweetness of Lord Sri Krishna. Madhurashtakam Lyrics in Tamil.

============

ஸ்ரீ கிருஷ்ண‌ மதுராஷ்டகம் ஸ்தோத்திர‌ வரிகள்

அதரம் மதுரம் வதனம் மதுரம்

னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் |

ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 1 ||

வசனம் மதுரம் சரிதம் மதுரம்

வஸனம் மதுரம் வலிதம் மதுரம் |

சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 2 ||

வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுரஃ

பாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌ |

ன்றுத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 3 ||

கீதம் மதுரம் பீதம் மதுரம்

புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் |

ரூபம் மதுரம் திலகம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 4 ||

கரணம் மதுரம் தரணம் மதுரம்

ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் |

வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 5 ||

குஞ்ஜா மதுரா மாலா மதுரா

யமுனா மதுரா வீசீ மதுரா |

ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 6 ||

கோபீ மதுரா லீலா மதுரா

யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் |

த்றுஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 7 ||

கோபா மதுரா காவோ மதுரா

யஷ்டி ர்மதுரா ஸ்றுஷ்டி ர்மதுரா |

தலிதம் மதுரம் பலிதம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம் || 8 ||

|| இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

இந்த | shree krishna madhurashtakam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Stotram, Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள் ஸ்ரீ கிருஷ்ண‌ மதுராஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment