Moogambige Thaye, Abhishegam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மூகாம்பிகே தாயே உனை மறவேனோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ – அபிஷேகம், உன்னிகிருஷ்ணன் பாடல் வரிகள்.Moogambige Thaye Unai Maraveno Sol Maaye – Unnikrishnan Songs Lyrics from the Album Abhishegam.
============
மூகாம்பிகே தாயே
உனை மறவேனோ சொல் மாயே (மூகாம்பிகே)
அலைமேல் அலையும் துரும்பாய்த் திரிந்தேன்
பொல்லூரைக் காணாமலே தாயே
பழியூரில் கிடந்தேனம்மா என்னை
வழியேற்றி வைத்தாயம்மா (மூகாம்பிகே)
அறையூரில் விளையாடும் வேளையிலே
பல தவணையே கவலையே நான் சுமந்தேன்
குறையூரில் கரையேறத் தோணியில்லை
மூகாம்பிகே உனையன்றி யாருமில்லை
சொர்ணமா ரேகைகளே சங்கடம் தீர்த்தாயே
சக்கரம் தனைவீசி அக்கரை சேர்த்தாயே
தாயே தாயே தாயே தாயே
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே
தாயே தாயே
இந்த | moogambige thaye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், உன்னிக்கிருஷ்ணன் பாடல்கள், Ambal Songs, அம்பாள் பாடல்கள் மூகாம்பிகே தாயே உனை மறவேனோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…