Gopala Gopala Gokula Nandhana Gopala இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! கிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Gopala Gopala Gokula Nandhana Gopala Krishna Bhajan Songs Lyrics in Tamil.

============

கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!

நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா விஜய கோபாலா கோபாலா!

ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!

முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!

யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!

புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!

கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !

இந்த | gopala gopala gokula nandhana gopala பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள் கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment