Hanuman Chalisa Mantra Sanskrit Lyrics in Tamil. இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அனுமன் சாலீஸா சமஸ்கிருத‌ ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

அனுமன் சாலீஸா சமஸ்கிருத‌ ஸ்தோத்திரம் தமிழில் | Hanuman Chalisa Sanskrit Lyrics in Tamil.

தோ³ஹா-

ஶ்ரீ கு³ரு சரண ஸரோஜ ரஜ

நிஜமன முகுர ஸுதா⁴ரி

வரணௌ ரகு⁴வர விமல யஶ

ஜோ தா³யக ப²லசாரி ||

பு³த்³தி⁴ஹீன தனு ஜானிகே

ஸுமிரௌ பவனகுமார

ப³ல பு³த்³தி⁴ வித்³யா தே³ஹு மோஹி

ஹரஹு கலேஶ விகார ||

சௌபாஈ-

ஜய ஹனுமான ஜ்ஞானகு³ணஸாக³ர |

ஜய கபீஶ திஹு லோக உஜாக³ர || 1 ||

ராமதூ³த அதுலித ப³லதா⁴மா |

அஞ்ஜனிபுத்ர பவனஸுத நாமா || 2 ||

மஹாவீர விக்ரம ப³ஜரங்கீ³ |

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ³ || 3 ||

கஞ்சன வரண விராஜ ஸுவேஶா |

கானந குண்ட³ல குஞ்சித கேஶா || 4 ||

ஹாத² வஜ்ர ஔரு த்⁴வஜா விராஜை |

காந்தே⁴ மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை || 5 ||

ஶங்கர ஸுவன கேஸரீனந்த³ன |

தேஜ ப்ரதாப மஹா ஜக³வந்த³ன || 6 ||

வித்³யாவான கு³ணீ அதிசாதுர |

ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||

ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா |

ராம லக²ன ஸீதா மன ப³ஸியா || 8 ||

ஸூக்ஷ்மரூப த⁴ரி ஸியஹி தி³கா²வா |

விகடரூப த⁴ரி லங்க ஜராவா || 9 ||

பீ⁴மரூப த⁴ரி அஸுர ஸம்ஹாரே |

ராமசந்த்³ர கே காஜ ஸம்வாரே || 10 ||

லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே |

ஶ்ரீரகு⁴வீர ஹரஷி வுர லாயே || 11 ||

ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ |

தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ || 12 ||

[** பாட²பே⁴த³꞉ – கஹா ப⁴ரத ஸம தும ப்ரிய பா⁴யி **]

ஸஹஸ வத³ன தும்ஹரோ யஶ கா³வை |

அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வை || 13 ||

ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா |

நாரத³ ஶாரத³ ஸஹித அஹீஶா || 14 ||

யம குபே³ர தி³க³பால ஜஹா தே |

கவி கோவித³ கஹி ஸகே கஹா தே || 15 ||

தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா |

ராம மிலாய ராஜ பத³ தீ³ன்ஹா || 16 ||

தும்ஹரோ மந்த்ர விபீ⁴ஷண மானா |

லங்கேஶ்வர ப⁴ய ஸப³ ஜக³ ஜானா || 17 ||

யுக³ ஸஹஸ்ர யோஜன பர பா⁴னூ |

லீல்யோ தாஹி மது⁴ர ப²ல ஜானூ || 18 ||

ப்ரபு⁴ முத்³ரிகா மேலி முக² மாஹீ |

ஜலதி⁴ லாங்கி⁴ க³யே அசரஜ நாஹீ || 19 ||

து³ர்க³ம காஜ ஜக³த கே ஜேதே |

ஸுக³ம அனுக்³ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராம து³வாரே தும ரக²வாரே |

ஹோத ந ஆஜ்ஞா பி³னு பைஸாரே || 21 ||

ஸப³ ஸுக² லஹை தும்ஹாரீ ஶரணா |

தும ரக்ஷக காஹூ கோ ட³ரனா || 22 ||

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை |

தீனோ லோக ஹாங்க தே காம்பை || 23 ||

பூ⁴த பிஶாச நிகட நஹி ஆவை |

மஹாவீர ஜப³ நாம ஸுனாவை || 24 ||

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா |

ஜபத நிரந்தர ஹனுமத வீரா || 25 ||

ஸங்கடஸே ஹனுமான சு²டா³வை |

மன க்ரம வசன த்⁴யான ஜோ லாவை || 26 ||

ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா |

தின கே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||

ஔர மனோரத² ஜோ கோயீ லாவை |

தாஸு அமித ஜீவன ப²ல பாவை || 28 || [** ஸோயி **]

சாரோ யுக³ ப்ரதாப தும்ஹாரா |

ஹை பரஸித்³த⁴ ஜக³த உஜியாரா || 29 ||

ஸாது⁴ஸந்தகே தும ரக²வாரே |

அஸுர நிகந்த³ன ராம து³லாரே || 30 ||

அஷ்ட ஸித்³தி⁴ நவ நிதி⁴ கே தா³தா |

அஸவர தீ³ன்ஹ ஜானகீ மாதா || 31 ||

ராம ரஸாயன தும்ஹரே பாஸா |

ஸதா³ ரஹோ ரகு⁴பதி கே தா³ஸா || 32 ||

தும்ஹரே ப⁴ஜன ராம கோ பாவை |

ஜன்ம ஜன்ம கே து³க² பி³ஸராவை || 33 ||

அந்தகால ரகு⁴பதி புர ஜாயீ | [** ரகு⁴வர **]

ஜஹா ஜன்ம ஹரிப⁴க்த கஹாயீ || 34 || [** ஜன்மி **]

ஔர தே³வதா சித்த ந த⁴ரயீ |

ஹனுமத ஸேயி ஸர்வஸுக²கரயீ || 35 ||

ஸங்கட ஹரை மிடை ஸப³ பீரா |

ஜோ ஸுமிரை ஹனுமத ப³லவீரா || 36 ||

ஜை ஜை ஜை ஹனுமான கோ³ஸாயீ |

க்ருபா கரஹு கு³ரு தே³வ கீ நாயீ || 37 ||

யஹ ஶதவார பாட² கர ஜோயீ |

சூ²டஹி ப³ந்தி³ மஹாஸுக² ஹோயீ || 38 ||

ஜோ யஹ படை⁴ ஹனுமான சாலீஸா |

ஹோய ஸித்³தி⁴ ஸாகீ² கௌ³ரீஸா || 39 ||

துலஸீதா³ஸ ஸதா³ ஹரி சேரா |

கீஜை நாத² ஹ்ருத³ய மஹ டே³ரா || 40 ||

தோ³ஹா-

பவனதனய ஸங்கட ஹரண

மங்க³ள மூரதி ரூப ||

ராம லக²ன ஸீதா ஸஹித

ஹ்ருத³ய ப³ஸஹு ஸுர பூ⁴ப ||

ஹனுமான் சாலிசா முற்றிற்று.***

============

அனுமன் சாலீஸா பாராயணம்

தினம்தோறும் ஹனுமான் சாலிசா பாடலை துதிக்க நல்ல‌ பலன்கள் கிடைக்கும். தினம் தோறும் துதிக்க முடியாதவர்கள் அனுமனுக்கு (ஆஞ்ச‌நேயருக்கு) உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் துதிக்கலாம். இதை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அனுமனை போற்றும் எத்தனையோ பாடல்களும் மந்திரங்களும் இருந்தாலும் அனுமன் சாலிசா தான் மிகவும் சக்தி மிக்க மந்திரமாகக் கருதப்படுகிறது.

============

அனுமன் சாலிஸா வரலாறு

இந்த பாடல்கள் உருவானதற்கு பின்பு ஒரு அற்புதமான வரலாறும் உள்ளது. டெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது துளசிதாசரை மன்னர் சந்தித்தார். அப்போது துளசிதாசர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் புகழை மன்னரிடம் கூறினார். அதோடு ராம தரிசனம் குறித்தும் அவர் பல தகவல்களை கூறினார். இதனை கேட்ட மன்னன், ராமன் தனக்கு தரிசனம் தர வழி செய்யும்படி துளசிதாசரிடம் கேட்டார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அதை ஒப்புக்கொள்ளாத மன்னன், துளசிதாசரை சிறையில் இட்டான்.

சிறையில் இருந்தபடியே துளசிதாசர் அனுமன் சாலிஸா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கினார். உடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து மன்னன் உரையாடினான். அப்போது துளசிதாசர், இது வானர படைகளின் ஒரு சிறு பகுதியே. படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றார். இதை கேட்டு அதிர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்தான். உடனே குரங்குகள் அனைத்தும் அங்கிருந்து சென்றன. அனுமன் சாலிசா மந்திரம் தோன்றிய விதத்தில் இருந்தே அதன் சக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அனுமன் சாலிஸா ஸ்தோத்திரம் அதை தினமும் பாராயணம் செய்பவர்கள் பலர் அதன் தெய்வீக சக்தியை உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த | hanuman chalisa stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Mantras, Jai Hanuman Songs, ஹனுமான் பாடல் வரிகள், Stotram, பாடல் வரிகள், ஆஞ்ச‌நேயர் பாடல்கள் அனுமன் சாலீஸா சமஸ்கிருத‌ ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment