Categories: Sivan Songs

Siva ashtothara sathanamavali

Siva Ashtothara Sathanamavali Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவ அஷ்டோத்திர சத நாமாவளி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சிவ அஷ்டோத்திர சத நாமாவளி, பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Siva Ashtothara Sathanamavali Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. சிவ அஷ்டோத்திர சத நாமாவளி தமிழில் வரிகள்

சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும்.

============

ஸ்ரீ ருத்ரம் சமகம் : வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை

சமகம் – முதல் அனுவாகம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ

11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ

21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ

31. ஓம் பீமாய நமஹ

32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ

33. ஓம் ம்ருகபாணயே நமஹ

34. ஓம் ஜடாதராய நமஹ

35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

36. ஓம் கவசிநே நமஹ

37. ஓம் கடோராய நமஹ

38. ஓம் திரிபுராந்தகாய நமஹ

39. ஓம் வ்ருஷாங்காய நமஹ

40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ

42. ஓம் ஸாமப்ரியாய நமஹ

43. ஓம் ஸ்வரமயாய நமஹ

44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ

45. ஓம் அநீச்வராய நமஹ

46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ

47. ஓம் பரமாத்மநே நமஹ

48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ

49. ஓம் ஹவிஷே நமஹ

50. ஓம் யக்ஞ மயாய நமஹ

51. ஓம் ஸோமாய நமஹ

52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ

53. ஓம் ஸதாசிவாய நமஹ

54. ஓம் விச்வேச்வராய நமஹ

55. ஓம் வீரபத்ராய நமஹ

56. ஓம் கணநாதாய நமஹ

57. ஓம் ப்ரஜாபதயே நமஹ

58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ

59. ஓம் துர்தர்ஷாய நமஹ

60. ஓம் கிரீசாய நமஹ

61. ஓம் கிரிசாய நமஹ

62. ஓம் அநகாய நமஹ

63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ

64. ஓம் பர்க்காய நமஹ

65. ஓம் கிரிதன்வநே நமஹ

66. ஓம் கிரிப்ரியாய நமஹ

67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ

68. ஓம் புராராதயே நமஹ

69. ஓம் மகவதே நமஹ

70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ

72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ

73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ

74. ஓம் ஜகத் குரவே நமஹ

75. ஓம் வ்யோமகேசாய நமஹ

76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ

77. ஓம் சாருவிக்ரமாய நமஹ

78. ஓம் ருத்ராய நமஹ

79. ஓம் பூதபூதயே நமஹ

80. ஓம் ஸ்தாணவே நமஹ

81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ

82. ஓம் திகம்பராய நமஹ

83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ

84. ஓம் அநேகாத்மநே நமஹ

85. ஓம் ஸாத்விகாய நமஹ

86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ

87. ஓம் சாச்வதாய நமஹ

88. ஓம் கண்டபரசவே நமஹ

89. ஓம் அஜாய நமஹ

90. ஓம் பாசவிமோசகாய நமஹ

91. ஓம் ம்ருடாய நமஹ

92. ஓம் பசுபதயே நமஹ

93. ஓம் தேவாய நமஹ

94. ஓம் மஹாதேவாய நமஹ

95. ஓம் அவ்யயாயே நமஹ

96. ஓம் ஹரயே நமஹ

97. ஓம் பூஷதந்தபிதே நமஹ

98. ஓம் அவ்யக்ராய நமஹ

99. ஓம் பகதேத்ரபிதே நமஹ

100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

101. ஓம் ஹராய நமஹ

102. ஓம் அவ்யக்தாய நமஹ

103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ

104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ

105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

106. ஓம் அனந்தாய நமஹ

107. ஓம் தாரகாய நமஹ

108. ஓம் பரமேச்வராய நமஹ

இந்த | siva ashtothara sathanamavali பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song சிவ அஷ்டோத்திர சத நாமாவளி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago