Categories: Ayyappan Songs

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பாடல் வரிகள் | pallikatta sumanthukittu bhagavan pera sollikittu

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Pallikatta Sumanthukittu bhagavan pera Sollikittu Song – Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

============

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு

நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே

ஐயன் தரிசனம் கண்டோமே (2)

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே (பள்ளிக்கட்ட )

மலையில் ஏறும் நாளப்பா எங்க

மனதில் இருப்பாய் நீயப்பா

மலையில் ஏறும் நாளப்பா எங்க

மனதில் இருப்பாய் நீயப்பா

பம்பா நதியின் அலையப்பா….

பம்பா நதியின் அலையப்பா….

நீ பார்வையில் என்றும் சிலையப்பா

சுவாமியே…….ய் சரணம் ஐயப்போ

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே (பள்ளிக்கட்ட )

இருமுடி பாரம் ஏத்திடப்பா

திருவடி பணிந்திட அருளப்பா

இருமுடி பாரம் ஏத்திடப்பா

திருவடி பணிந்திட அருளப்பா

காலம் முழுதும் காத்திடப்பா

காலம் முழுதும் காத்திடப்பா

நீ கருணை மழையை பொழிந்திடப்பா

சுவாமியே…….ய் சரணம் ஐயப்போ

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு

நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே

ஐயன் தரிசனம் கண்டோமே (2)

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

இந்த | pallikatta sumanthukittu bhagavan pera sollikittu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago