Categories: Ayyappan Songs

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் பாடல் வரிகள் | margazhi madham oorvalam pogum

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா – கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Margazhi madham Oorvalam Pogum makkal Kodi Ayyappa- K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

============

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..

மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..

மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா

கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா

காவி உடையும் கழுத்தில் மணியும் ..

காவி உடையும் கழுத்தில் மணியும்

அணிந்தவர் கோடி ஐயப்பா…

அணிந்தவர் கோடி ஐயப்பா

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா

இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா

பம்பையில் குளித்து பதினெட்டாம் படி ஏறுபவர் கோடி ஐயப்பா…….

ஏறுபவர் கோடி ஐயப்பா

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

பார்வைக்கு இனிய மகர விளக்கை பார்த்தவர் கோடி ஐயப்பா

கோடி கோடி சரணங்கள் சொல்லும்

கோடி கோடி சரணங்கள் சொல்லும் பக்தர்கள் கோடி ஐயப்பா…..

பக்தர்கள் கோடி ஐயப்பா

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..

மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

இந்த | margazhi madham oorvalam pogum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

6 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago