Categories: Vinayagar Songs

| sri ganesha dwadasanama stothram

Ganesha Dwadasanama Stotram | Sri Ganesha dwadasa nama stothram in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ கணேஷ‌ த்வாதஸ‌ நாம ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஸ்ரீ கணேஷ‌ த்வாதஸ‌ நாம ஸ்தோத்ரம். Sri Ganesha Dwadasanama stothram in Tamil.

॥ ஸ்ரீ கணேஷாய நம: ॥

ஷுக்லாம்பரதரம் விஷ்ணும் ஷஷிவர்ணம் சதுர்புஜம் ।

ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஷாந்தயே: ॥ 1॥

அபீப்ஸிதார்த ஸித்த்யர்தம் பூஜிதோ ய: ஸுராஸுரை: ।

ஸர்வ விக்னஹரஸ்தஸ்மை கணாதிபதயே நம: ॥ 2॥

கணாநாமதிபஸ்சண்டோ கஜவக்த்ரஸ்த்ரிலோசன: ।

ப்ரஸன்னோ பவ மே நித்யம் வரதாதர்வினாயக ॥ 3॥

ஸுமுகஸ்சைகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: ।

லம்போதரஸ் ச விகதோ விக்னனாஷோ வினாயக: ॥ 4॥

தூம்ரகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜானன: ।

த்வாத ஷைதானி நாமானி கணஷ‌ஶஸ்ய து ய: படேத் ॥ 5॥

வித்யார்தீ லபதே வித்யாம் தனார்தி விபுலம் தனம் ।

இஷ்டகாமம் து காமார்தீ தர்மார்தீ மோக்ஷமக்ஷயம் ॥ 6॥

வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஷே நிர்கமே ததா ।

ஸங்க்ராமே ஸங்கடே சைவ விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ॥ 7॥

।। இதி முத்கலபுராணோக்தம் ஶ்ரீகணேஶ த்வாதஶ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।।

விநாயகப் பெருமானை தொடர்ந்து விநாயகர் துவாதசநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதால், பக்தர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, நிம்மதியும் அடைகின்றனர். விநாயகர் துவாதசனமா ஸ்தோரம் கேட்க வீடியோவைப் பாருங்கள்.

இந்த | sri ganesha dwadasanama stothram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், Stotram ஸ்ரீ கணேஷ‌ த்வாதஸ‌ நாம ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago