Categories: Vinayagar Songs

மூஷிக வாகன மோதக ஹஸ்த | mooshika vahana modaka hastha

Mooshika Vahana Modaka Hastha Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மூஷிக வாகன மோதக ஹஸ்த காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

============

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாசக பாத நமஸ்தே

பொருள் விளக்கம்

மூஷிக வாகன – மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த – கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண – விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர – கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப – குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர – மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக – தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே – திருப்பாதங்களை வணங்குகிறேன்.

============

Muussika-Vaahana Sloka lyrics

Muussika-Vaahana Modaka-Hasta

Caamara-Karnna Vilambita-Suutra |

Vaamana-Ruupa Mahesvara-Putra

Vighna-Vinaayaka Paada Namaste ||

Mooshika Vahana Modaka Hastha Sloka Meaning:

1: (Salutations to Sri Vighna Vinayaka) Whose Vehicle is the Mouse and Who has the Modaka in His Hand,

2: Whose Large Ears are like Fans and Who Wears a Long Sacred Thread,

3: Who is Short in Stature and is the Son of Sri Maheswara (Lord Shiva),

4: Prostrations at the Feet of Sri Vighna Vinayaka, the Remover of the Obstacles of His Devotees.

============

Muussika-Vaahana Sloka lyrics in Hindi

मूषिकवाहन मोदकहस्त

चामरकर्ण विलम्बितसूत्र ।

वामनरूप महेस्वरपुत्र

विघ्नविनायक पाद नमस्ते ॥

இந்த மூஷிக வாகன மோதக ஹஸ்த | mooshika vahana modaka hastha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள், Stotram, Mantras மூஷிக வாகன மோதக ஹஸ்த மூஷிக வாகன மோதக ஹஸ்த போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago