Varuvar varuvar endru manathai thettruvarallal Muthuthandavar Keerthanai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வருவார் வருவாரென்றென் மனதைத் தேற்றுவரல்லால் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Varuvar varuvar endru manathai thettruvarallal Muthuthandavar Keerthanai Lyrics
============
இராகம்- கல்யாணி- ஆதிதாளம்
பல்லவி
வருவார் வருவாரென்றென் மனதைத் தேற்றுவரல்லால்
வந்தாரென்பாரைக் காண்கிலேன்
அனுபல்லவி
தெருவிற்கும் வாசற்குந் திரிவார் சகிமாரெல்லாந்
தில்லா புரீசர்முன்போய் நில்லாரேன் காதல் சொல்லார் ( வரு)
சரணங்கள்
நிலவி லுலாவச் சொல்வார் சலவைப் பன்னீரிரைப்பார் கலவிக்கு
வேளையென்பார் மலர்மெத்தையிதுவென்பார், சலமோவிது சிநே
கப்பலமோ நானேது செய்ய உலகாளுந்தில்லை யீசருலவியென்னை
யணைய (வரு)
நாமறியோமோ சாமி தாமதஞ் செய்வாரோ நீ மயங்காதேயென்
றுபூமலேற்றவறிவாற், காமனார் வந்தாலென்ன சோமனார் வந்தா
லென்ன பூமவர்வாடு முன்னே யேம சபேசரென்முன் (வரு)
கங்கைசடையிலாடச் செங்கையிற்றுடியாடப் பங்கயமெனுங்
கைகொள் மங்கையர்கள் கொண்டாட நங்கைசிவகாமி கொங்கை
சேர்புயமாட செங்கைவீசியாடச் சதங்கைபாதத்திலாட (வரு)
============
Varuvar varuvar endru manathai thettruvarallal Muthuthandavar Keerthanai
வருவார் வருவாரென்றென் மனதை கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்றப்பட்டது.
இந்த | varuvar varuvar endru manathai thettruvarallal muthuthandavar keerthanai lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, சிவன் பாடல்கள், சிவன் பாடல் வரிகள், Carnatic Songs, Muthu Thandavar Compositions வருவார் வருவாரென்றென் மனதைத் தேற்றுவரல்லால் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…
Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…
108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…
Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…