Categories: Sivan Songs

| pradosha pooja stotram tamil

Pradosha Pooja Stotram Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் – ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று . Pradosha Pooja Stotram Lyrics Tamil

============

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்

1. ஓம் பவாய நம || பகவானே என்னைக்காப்பாற்று

2. ஓம் ருத்ராய நம || என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்

3. ஓம் மிருடாய நம || என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்

4. ஓம் ஈசனாய நம || நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழி காட்ட வேண்டுகிறேன்

5. ஓம் சம்பவே நம || எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்

6. ஓம் சர்வாய நம || கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன் வர வேண்டும்

7. ஓம் ஸ்தாணவே நம || பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்

8. ஓம் உக்ராய நம || ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்

9. ஓம் பார்க்காய நம || பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்

10. ஓம் பரமேஸ்வராய நம || பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

11. ஓம் மஹா தேவாய நம || பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

இந்த | pradosha pooja stotram tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, பிரதோஷ பூஜை, பிரதோஷ பாடல் வரிகள் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago