Categories: Perumal Songs

Sri Lakshmi Narasimhar 108 Potri – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி | sri lakshmi narasimhar 108 potri

கடன் தொல்லையில் இருந்து விடுபட ஏதிரிகளின் பிரச்சனையில் இருந்து வெளியேற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றியை தினமும் கூறி வந்தால் ஆனைத்தும் தொல்லைகளும் பறந்து போய் விடும். இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Sri Lakshmi Narasimhar 108 Potri – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பொற்றி தைரியதை அளிப்பதோடு பல காலமாக தடை பட்ட காரியம் கை கூட வழி வகுக்கும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றியை படித்து உங்கள் கஷ்டங்களை களையச் செய்யுங்கள்.

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி

2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி

3. ஓம் யோக நரசிங்கா போற்றி

4. ஓம் ஆழியங்கையா போற்றி

5. ஓம் அக்காரக் கனியே போற்றி

6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி

7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி

8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி

9. ஓம் சங்கரப்ரியனே போற்றி

10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி

12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி

13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி

14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி

16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி

17. ஓம் ஊழி முதல்வா போற்றி

18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி

19. ஓம் ராவணாந்தகனே போற்றி

20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

21. ஓம் பெற்ற மாளியே போற்றி

22. ஓம் பேரில் மணாளா போற்றி

23. ஓம் செல்வ நாரணா போற்றி

24. ஓம் திருக்குறளா போற்றி

25. ஓம் இளங்குமார போற்றி

26. ஓம் விளக்கொளியே போற்றி

27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி

29. ஓம் எங்கள் பெருமான் போற்றி

30. ஓம் இமையோர் தலைவா போற்றி

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி

33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி

34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி

35. ஓம் நந்தா விளக்கே போற்றி

36. ஓம் நால் தோளமுதே போற்றி

37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி

39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி

40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

41. ஓம் மூவா முதல்வா போற்றி

42. ஓம் தேவாதி தேவா போற்றி

43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி

44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி

45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

46. ஓம் வட திருவரங்கா போற்றி

47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி

48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி

49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி

50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

51. ஓம் மாலே போற்றி

52. ஓம் மாயப் பெருமானே போற்றி

53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி

54. ஓம் அருள்மாரி புகழே போற்றி

55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி

57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி

59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி

60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி

62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி

63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

64. ஓம் அரவிந்த லோசன போற்றி

65. ஓம் மந்திரப் பொருளே போற்றி

66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி

67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி

68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி

69. ஓம் பின்னை மணாளா போற்றி

70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி

72. ஓம் நாரண நம்பி போற்றி

73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி

74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி

75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி

77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி

78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி

79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி

80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி

82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி

83. ஓம் இனியாய் போற்றி

84. ஓம் இனிய பெயரினாய் போற்றி

85. ஓம் புனலரங்கா போற்றி

86. ஓம் அனலுருவே போற்றி

87. ஓம் புண்ணியா போற்றி

88. ஓம் புராணா போற்றி

89. ஓம் கோவிந்தா போற்றி

90. ஓம் கோளரியே போற்றி

91. ஓம் சிந்தாமணி போற்றி

92. ஓம் சிரீதரா போற்றி

93. ஓம் மருந்தே போற்றி

94. ஓம் மாமணி வண்ணா போற்றி

95. ஓம் பொன் மலையாய் போற்றி

96. ஓம் பொன்வடிவே போற்றி

97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி

98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி

99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி

100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி

102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி

103. ஓம் வள்ளலே போற்றி

104. ஓம் வரமருள்வாய் போற்றி

105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி

107. ஓம் பத்தராவியே போற்றி

108. ஓம் பக்தோசிதனே போற்றி.

============

லக்ஷ்மி நரசிம்ம போற்றி பலன்கள்

லட்சுமி நரசிம்மருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லை, எதிரிகள் பிரச்சனைகள் தீரும்.

செல்வ செழிப்புடன் வாழ்க‌!!, துன்பங்கள் நிங்கி நன்மைகள் உண்டாகட்டும்!

இந்த Sri Lakshmi Narasimhar 108 Potri – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி | sri lakshmi narasimhar 108 potri பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள், God Narasimha, 108 போற்றிகள் Sri Lakshmi Narasimhar 108 Potri – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி Sri Lakshmi Narasimhar 108 Potri – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago