Categories: Navagraha Songs

சனி பகவான் அஷ்டோத்ரம் | shani ashtothram in tamil

Shani Ashtothram in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சனி அஷ்டோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Shani Ashtothram in Tamil | Saneeswaran Ashtothram Tamil

சனி தோஷம் நீங்க‌ ஓத‌ வேண்டிய‌ பதிகம்

ஓம் சநைச்சராய நம

ஓம் சாந்தாய நம

ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம

ஓம் சரண்யாய நம

ஓம் வரேண்யாய நம

ஓம் ஸர்வேசாய நம

ஓம் ஸெளம்யாய நம

ஓம் ஸுரவந்த்யாய நம

ஓம் ஸுரலோக விஹாரிணே நம

ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம

ஓம் ஸுந்தராய நம

ஓம் கநாய நம

ஓம் கநரூபாய நம

ஓம் கநாபரண தாரிணே நம

ஓம் கநஸார விலேபாய நம

ஓம் கத்யோதாய நம

ஓம் மந்தாய நம

ஓம் மந்த சேஷ்டாய நம

ஓம் மஹ நீய குணாத்மநே நம

ஓம் மர்த்ய பாவந பாதாய நம

ஓம் மஹேசாய நம

ஓம் சாயா புத்ராய நம

ஓம் சர்வாய நம

ஓம் சத தூணிர தாரிணே நம

ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம

ஓம் அசஞ்சலாய நம

ஓம் நீலவர்ணாய நம

ஓம் நித்யாய நம

ஓம் நீலாஞ்ஜந நிபாய நம

ஓம் நீலாம்பர விபூஷாய நம

ஓம் நிச்சலாய நம

ஓம் வேத்யாய நம

ஓம் விதிரூபாய நம

ஓம் விரோதா தார பூமயே நம

ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம

ஓம் வஜ்ர தேஹாய நம

ஓம் வைராக்யதாய நம

ஓம் வீராய நம

ஓம் வீத ரோக பயாய நம

ஓம் விபத்பரம் பரேசாய நம

ஓம் விச்வவந்த்யாய நம

ஓம் க்ருத்ர வாஹாய நம

ஓம் கூடாய நம

ஓம் கூர் மாங்காய நம

ஓம் குரூபிணே நம

ஓம் குத்ஸிதாய நம

ஓம் குணாட்யாய நம

ஓம் கோசராய நம

ஓம் அவித்யர் மூல நாசாய நம

ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம

ஓம் ஆவுஷ்ய காரணாய நம

ஓம் ஆபதுத்தர்த்ரே நம

ஓம் விஷ்ணுபக்தாய நம

ஓம் வசிநே நம

ஓம் விவிதாகம வேதிநே நம

ஓம் விதிஸ்துத்யாய நம

ஓம் வந்த்யாய நம

ஓம் விரூபாக்ஷõய நம

ஓம் வரிஷ்ட்டாய நம

ஓம் க்ரிஷ்டாய நம

ஓம் வஜ்ராங்குசதராய நம

ஓம் வரதாபயஹஸ்தாய நம

ஓம் வாமநாய நம

ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம

ஓம் ச்ரேஷ்டாய நம

ஓம் மிதபாஷிணே நம

ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம

ஓம் புஸ்டிதாய நம

ஓம் ஸ்துத்யாய நம

ஓம் ஸ்தோத்ரகம்யாய நம

ஓம் பக்தி வச்யாய நம

ஓம் பாநவே நம

ஓம் பாநு புத்ராய நம

ஓம் பவ்யாய நம

ஓம் பாவநாய நம

ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம

ஓம் தநதாய நம

ஓம் தநுஷ்மதே நம

ஓம் தநுப்ரகாச தேஹாய நம

ஓம் தாமஸாய நம

ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம

ஓம் விசஷபலதாயிநே நம

ஓம் வசீக்ருத ஜநேசாய நம

ஒம் பசூ நாம் பதயே நம

ஓம் கேசராய நம

ஓம் ககேசாய நம

ஓம் கநநீலாம்பராய நம

ஓம் காடிந்ய மாநஸாய நம

ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம

ஓம் நீலச்சத்ராய நம

ஓம் நித்யாய நம

ஓம் நிர்குணாய நம

ஓம் குணாத் மநே நம

ஓம் நிராமயாய நம

ஓம் நந்த்யாய நம

ஓம் வந்தநீயாய நம

ஓம் தீராய நம

ஓம் திவ்யதேஹாய நம

ஓம் தீ நார்ததி ஹரணாய நம

ஓம் தைந்ய நாசகராய நம

ஓம் ஆர்யஜ நகண்யாய நம

ஓம் க்ரூராய நம

ஓம் க்ரூர சேஷ்டாய நம

ஓம் காமக்ரோதகராய நம

ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம

ஓம் பரிபோஷித பக்தாய நம

ஓம் பரபீதி ஹராய நம

ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

இத்தி ஸ்ரீ சனி அஷ்டோத்ரம் ||

============

சனி தோஷம் நீங்க‌ ஓத‌ வேண்டிய‌ பதிகம்

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான்.

கர்ம வினை பயன் எப்படி இருக்கிறது? என்பதைப் பொறுத்து தான் சனி கிரகமானது நம்மை ஆட்கொள்ளும் பொழுது துன்பங்களை தருவார். நீங்கள் குறைவாக பாவம் செய்திருந்தால் குறைவாகவும், அதிகமாக பாவம் செய்திருந்தால் அதிகமாகவும் கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுப்பார். இதில் இருந்து தப்பிப்பதற்கு கடவுளாக இருந்தாலும் கூட நிச்சயம் முடியாது. ஆனால் சனி பகவானுடைய தாக்கங்களை குறைக்க வழிகள் உள்ளன‌.

சனி தோஷம் விலக்கும் பாடல் (Shani Dosha Remedies Tamil) – அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த
கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின்
வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த | shani ashtothram in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shani Songs, சனீஸ்வரன் பாடல்கள், Ashtothram சனி அஷ்டோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

 

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

6 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago